தென்னவள்

பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வர் ;கைது!

Posted by - May 14, 2020
நெல்லியடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் ;கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வடமாகாணத்தில் சமூக சேவைத் திணைக்களம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவு!

Posted by - May 14, 2020
தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெயோல் செல்வநாயகத்தின் நிதிப் பங்களிப்பில் வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அ.பத்திநாதரின் வழிநடத்தலில் கொரோனா இடர் நிவாரணப் பணிகள் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தலைமையில்…
மேலும்

மட்டு மாநகர சபையில் முள்ளிவாய்கால் வார மௌன அஞ்சலி!

Posted by - May 14, 2020
மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

எதிர்வரும் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Posted by - May 14, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்

இளம் ஊடகவியலாளர் விபத்தில் பலி

Posted by - May 14, 2020
இளம் ஊடகவியாளர் ஒருவர், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லற்றில், நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாரென,  களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை, இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 21 வயது ரகுநாதன் மிதுன்சங்கர் எனும் இந்த…
மேலும்

முன்னாள் போராளி கண்ணதாசன் விடுவிக்கப்படுவாரா?

Posted by - May 14, 2020
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றும் க.கண்ணதாசன் வழக்கில் அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14ம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வீடுகளில் அனுஷ்டிப்போம் -தமிழ் சிவில் சமூகம் அமையம்

Posted by - May 14, 2020
முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவுகூரலை இம்முறை இல்லங்களில் இருந்து அனுஷ்டிக்குமாறு தமிழ் சிவில் சமூகம் அமையம் அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை

Posted by - May 14, 2020
“தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்” என்ற தொனியிலான உரையாடல் பரப்பொன்று, கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் விரிந்திருக்கின்றது. அதை, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான விளைவுகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.
மேலும்

கரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு வியாபாரிகள் காரணமல்ல; முதல்வரின் குற்றச்சாட்டுக்கு விக்கிரமராஜா மறுப்பு

Posted by - May 14, 2020
கரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு வியாபாரிகள் காரணமல்ல என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் இருந்து 5 தொற்றுநோய் உருவானது – அமெரிக்கா குற்றச்சாட்டு

Posted by - May 14, 2020
சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 தொற்றுநோய்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளது.
மேலும்