தென்னவள்

சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள்

Posted by - September 12, 2025
சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத் கூறி​னார். தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் அரு​கே​யுள்ள ஆறு​முகமங்​கலத்தை சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் (27), கடந்த ஜூலை 27-ம்…
மேலும்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? – மநீம கட்சியினருடன் கமல் ஆலோசனை

Posted by - September 12, 2025
சட்​டப்​பேரவைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது தொடர்​பாக கமல்​ஹாசன் தலை​மை​யில் மநீம கட்​சி​யினர் செப்​.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்​துகின்​றனர்.
மேலும்

அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து

Posted by - September 12, 2025
அதி​முக​வால் சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை’ என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரிவித்​துள்​ளார். சென்​னை​யில் உள்ள விசிக தலை​மையகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுற்​றுப் பயணம் செல்​வ​தில் விசிக​வுக்கு அவசரம் எதுவும் இல்​லை. கட்​சி​யின் கட்டமைப்பை மறுசீரமைப்​ப​தில் கவனம் செலுத்தி வரு​கிறோம். அந்​தப்…
மேலும்

கனிமவள துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே கனிமம் கொள்ளை: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted by - September 12, 2025
கனிமவள துறைக்கான அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க முடியாது: தீட்சிதர் தரப்பில் வாதம்

Posted by - September 12, 2025
சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சதர்கள் தரப்பிலும், சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும்

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்

Posted by - September 12, 2025
அமெரிக்​கா​வில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆளும் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லிகிக், அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார்.
மேலும்

பிரான்சில் நிலவும் குழப்பம்… சுற்றுலாப்பயணிகளுக்கு பயண ஆலோசனை

Posted by - September 12, 2025
பிரான்சில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பிரான்சுக்குச் செல்லும் தத்தம் நாட்டவர்களுக்கு சில நாடுகள் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
மேலும்

மகிந்தவுக்கு கொழும்பில் சொகுசு மாளிகை! ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அதிரடி அறிவிப்பு

Posted by - September 12, 2025
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும்

மெக்சிக்கோவில் எரிவாயு கொள்கலன் விபத்து : 8 பேர் பலி, 90 பேர் காயம்

Posted by - September 12, 2025
மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்