தென்னவள்

ஜனாதிபதியின் அடாத்தான பேச்சுக்கு அஞ்சப்போவதில்லை

Posted by - September 18, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அச்சுறுத்தல் பேச்சுக்கு நாம் அஞ்சப்போவதில்லை என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தேசியக் கட்சி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் தேவபிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

2026-ல் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம்: செந்தில் பாலாஜி நம்பிக்கை

Posted by - September 18, 2025
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார். கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில்…
மேலும்

அதிமுக உள்கட்சி விவகாரங்களால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது: ஹெச்.ராஜா

Posted by - September 18, 2025
அதிமுக உள்கட்சி விவகாரங்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: செப்.22-ம் தேதி ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் அமலுக்கு வருகிறது. இது வரிவிகித…
மேலும்

தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் பழனிசாமி திணறுகிறார்: கிருஷ்ணசாமி

Posted by - September 18, 2025
தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம், என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேலும்

அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுக்கூட்ட விதிமுறைகள்: தவெக வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 18, 2025
அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்…
மேலும்

“தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்

Posted by - September 18, 2025
தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்

Posted by - September 18, 2025
 இருதரப்பு விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும் ஆனால், இந்தியா நிராகரிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கனடாவிலுள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் அமைப்பின் முற்றுகை மிரட்டல்

Posted by - September 18, 2025
கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான “Sikhs for Justice” (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும்

போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட தகவல்

Posted by - September 18, 2025
சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
மேலும்

புதிய இராஜதந்திர சவாலை ஏற்படுத்தியுள்ள சவுதி

Posted by - September 18, 2025
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
மேலும்