தனது வாழ்­வையே தமிழ் இனத்­தின் விடி­வுக்­காய் அர்ப்­ப­ணித்த தியாகி திலீ­பன்!

Posted by - September 21, 2018
ஈழத்­த­மி­ழி­னத்­தின் இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தில் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்­கம் 26ஆம் திக­தி­வ­ரை­யான நாள்­கள் முக்­கி­யத்­து­வம் மிக்­கவை.…
Read More

முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்?

Posted by - September 20, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம்…
Read More

அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டது!

Posted by - September 20, 2018
மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால்…
Read More

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்!-புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - September 19, 2018
தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள்,…
Read More

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?

Posted by - September 13, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.   
Read More

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து!

Posted by - September 5, 2018
வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள்…
Read More

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்!

Posted by - September 2, 2018
மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப்…
Read More

பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா?

Posted by - August 26, 2018
யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின்…
Read More