தென்னவள்

ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களில் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்த அமெரிக்க ராணுவம்

Posted by - August 30, 2016
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க ராணுவம் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்துள்ளது.அமெரிக்காவின் ஆயுத குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மையம் சமீபத்தில் பென்டகனின் ராணுவ ஆயுத கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட…
மேலும்

வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு

Posted by - August 30, 2016
வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல்

Posted by - August 30, 2016
சந்தேகநபர் ஒருவரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுத்தமை தொடர்பில் பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

உலக வங்கிக் குழுவினர் நலன்புரி நிலையத்திற்குச் சென்று நிலமைகளை நேரில் ஆராய்ந்துள்ளனர்

Posted by - August 30, 2016
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன் தலைமையிலான குழுவினர் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சபாபதி நலன்புரி நிலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர்.
மேலும்

பிரகீத் வரைந்த கேலிச்சித்திரமே அவரைக் கடத்தக் காரணமாக அமைந்தது!

Posted by - August 30, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட வரைந்த ஒரு கேலிச்சித்திரமே அவரைக் கடத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் இதனைத் தெரிவிப்பதாகவும் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
மேலும்

சுலைமானின் கொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது

Posted by - August 30, 2016
கொழும்பின் பம்பலப்பிட்டிப் பிரதேசத்தில் வசித்துவந்த கோடீஸ்வர செல்வந்தரான மொஹமட் சுலைமானின் கொலை, பலமாதங்களாக திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொழும்பிலிருந்து மாவனெல்லை வரை சீ.சீ.ரீ.வி கமராக்கள் சோதனை

Posted by - August 29, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமராக்களை ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
மேலும்

முக்கிய கொலைகள் – கடத்தல்கள்- கொள்ளைகள் – பின்னணியில் ஈ.பி.டி.பி

Posted by - August 29, 2016
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அற்புதன் படுகொலைச் சம்பவம் மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டமை ஊர்காவற்றுறையில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டமை, உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவம் உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகளில் ஈழ மக்கள் ஜனநாய…
மேலும்

தங்க நகை­களை கொள்­ளை­யிட்டு, தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு கைது

Posted by - August 29, 2016
சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யான தங்க, நகை­களை கொள்­ளை­யிட்டு தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு ஒரு­வரை ரிதி­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.தான் ஏற்­க­னவே வசித்து வந்த விகாரை மூடப்­பட்­ட­தாக தெரி­வித்து வெவ்­வேறு விகா­ரை­களில் தங்கி வந்­தி­ருந்த பிக்கு…
மேலும்

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

Posted by - August 29, 2016
வத்தளை ஒலியமுல்லவில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திடீரென மேடையைநோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு தமிழ் பாடாசலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மேலும்