பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானம்

Posted by - June 24, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது. இது குறித்து…
Read More

தலைவா்கள் தவறாகவே உள்ளனா் மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும் – பேராசிரியர் சிவசேகரம்

Posted by - June 24, 2017
தமிழ் மக்களை பொறுத்தவரை   மக்கள்தான்  விழிப்பாக இருக்க வேண்டுமே தவிர தலைவா்கள் அல்ல தலைவா்கள் எப்பொழுதும் தவறாகவே சிந்திப்பவா்கள்…
Read More

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் – மரணப்படுக்கையில் மனம் திறந்த மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஒப்புதல்!

Posted by - June 24, 2017
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய…
Read More

சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - June 23, 2017
சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர்…
Read More

சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளில் பேர்லின் நகரில் ஈழத்து சிறுவர்களின் இசைக் கச்சேரி

Posted by - June 23, 2017
சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளையொட்டி (Fête de la Musique) நேற்றைய தினம் பேர்லின் நகரில் மக்கள் அதிகமாக நடமாடும் பொது…
Read More

மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல்

Posted by - June 22, 2017
ஜூன் 26, 2017 சர்வதேச சித்ரவைதைகளுக்கு எதிரான தினத்தில், மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான நினைவேந்தல். ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்க வேண்டியது கட்டாயமானது-ரணில்

Posted by - June 22, 2017
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்கக்கூடிய செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேவை…
Read More

காணாமல் போனோர் அலுவலகம் நிறுவுதலை அரசியல் ரீதியாக பார்க்கவேண்டாம் – சுவாமிநாதன்

Posted by - June 22, 2017
காணாமல் போனோர் அலு­வ­லகம் நிறு­வு­வ­தனை அர­சியல் ரீதி­யாக பார்க்க வேண்டாம். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பாருங்கள் என மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு,…
Read More

வடக்கின் ஏனைய இரு அமைச்சர்களை விசாரிக்க புதிய விசாரணை குழு நியமிக்கப்படும் – முதலமைச்சர்

Posted by - June 22, 2017
வடக்கு மாகாணத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள இரு அமைச்சுகளையும் தெரிவு செய்வதற்காக சகல மாகாண சபை உறுப்பினர்களிடமும் சுயவிபர கோவையை…
Read More

வடக்கு அரசியல் நாடகம் முதலாம் பாகம் நிறைவு – றெஜினோல்ட் கூரே!

Posted by - June 22, 2017
வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் முதலாம் பாகம் நிறைவடைந்துவிட்டதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
Read More