உள்ளாட்சி தேர்தல்- 27 மாவட்டங்களில் இன்று மனுதாக்கல் தொடங்கியது

Posted by - December 9, 2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி…
Read More

அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயம் பாதுகாக்கப்படுமா?

Posted by - December 8, 2019
அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க வேளாண் துறை உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Read More

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Posted by - December 8, 2019
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 3 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு…
Read More

காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது

Posted by - December 8, 2019
இந்திய பாஸ்போர்ட்டுடன் காங்க யம் அருகே முறைகேடாக தங்கி யிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது…
Read More

உள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

Posted by - December 8, 2019
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரு டன் சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர்…
Read More

அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு – வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

Posted by - December 8, 2019
அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன்
Read More

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-வது நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா

Posted by - December 7, 2019
திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் உற்சவத் தில் 63 நாயன்மார்கள் மாட வீதியில்…
Read More

ஜெயராமன் பெயரில் பாரம்பரிய விதைநெல் பாதுகாப்பு மையம் தொடக்கம்

Posted by - December 7, 2019
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது.
Read More

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் விசாரணை நிறைவு

Posted by - December 7, 2019
அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி
Read More