பேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை

Posted by - May 25, 2019
நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சிறைத்­தண்­டனை  அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­ தேரர்  பொது­மன்­னிப்பில் …
Read More

இலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்!

Posted by - May 22, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் உள்ளூர் தீவி­ர­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்­டது. அது ஐ.எஸ்.­ஐ.எஸ். என்ற உலக பயங்­க­ர­வாத அமைப்­பினால்…
Read More

புறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 21, 2019
புறமுதுகுகாட்டி ஓடாது, சங்க காலம் போன்று போர்முனையில் நேருக்கு நேர் நின்று போராடி  உயிர் கொடுத்த போராளிகளையும், அப்பாவிப் பொதுமக்களையும்…
Read More

பிரான்சிஸ் அடிகளார் எங்கே?

Posted by - May 18, 2019
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்களாகிவிட்டன.தங்கள் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்த ஆயிரக்கணக்கானவர்களிற்கு அவை யுத்தத்தின் கொடுமையை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் விடயமாக…
Read More

ஆறாத சோகம் தீராத துயரம்!

Posted by - May 18, 2019
அது,ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்­புக்கள் ஆழமானவை. மிக­மிக ஆழ­மா­னவை. அந்த சோகத்­தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்­டுப்­பார்க்க நெஞ்சம்…
Read More

படையினர் கண்முன்னால் தாக்கப்பட்டோம்!

Posted by - May 16, 2019
இலங்­கையில் பாது­காப்பு படை­யி­னரின் கண் முன்னால் முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான வீடு­களும் வர்த்­தக நிலை­யங்­களும் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. முகநூல் பதிவு கார­ண­மாக…
Read More

கோத்தாவதாரம் – என்.சரவணன்

Posted by - May 14, 2019
ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை…
Read More

கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுவெடிப்பில் சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்?

Posted by - May 13, 2019
அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது…
Read More

இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும்!

Posted by - May 13, 2019
சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான…
Read More

ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்வதில் உள்ள சவால்கள் !

Posted by - May 12, 2019
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்பிறகு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புகள் இரண்டை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஏன் ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில்…
Read More