எமது சிங்களத் தலைவர்களை விட பிரபாகரனே சிறந்த தலைவர்!!- ஞானசார தேரர்

Posted by - November 29, 2017
சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…
Read More

சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017!

Posted by - November 29, 2017
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில்…
Read More

தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் தினம் : 30 சம்­ப­வங்கள் தொடர்பில் தகவல் சேக­ரிக்­கி­றது பொலிஸ்

Posted by - November 29, 2017
தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் நாள் தொடர்பில் வடக்கில் மட்டும் சுமார் 30…
Read More

சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி உரை

Posted by - November 28, 2017
சுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை தமிழீழ இனப்படுகொலையிலிருந்து நாம் உணர வேண்டியது என்ன? இனி…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் – 2017

Posted by - November 28, 2017
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். 27.11.2017. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்…
Read More

தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை!

Posted by - November 28, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள்…
Read More

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017
மாவீரர் தின நிகழ்வுகள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர்வமாக நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்காக தம்மை தியாகம் செய்த…
Read More

இராணுவ பிடியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்: கோயிலில் அஞ்சலி

Posted by - November 27, 2017
துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ பிடியின் அருகிலுள்ளமையினால் அப்பகுதியின் அருகில் அமைந்துள்ள கோயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read More

தற்போது வன்னி விளாங்குளத்தில் நடைபெறும் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள்!!

Posted by - November 27, 2017
இலங்கையில் பல பகுதியில் மாவீரர்தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.அந்த வகையில் வன்னி விளாங்குளத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்
Read More