கரிகாலன்

பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்!

Posted by - June 24, 2019
பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையில் இன்று (23.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2018/2019 கல்வியாண்டின் நிறைவு நாள் சிறப்பாக இடம்பெற்றது. லாக்கூர்னொவ் தமிழ்ச் சங்கத் தலைவர் திருவாளர் புவனேஸ்வரன்,நிர்வாகி திருவாட்டி நேசராசா சிவகுமாரி தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு,…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்

Posted by - June 23, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019 சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவ மாணவிகளை பல வயதுப்பிரிவுகளாக வகுத்து,…
மேலும்

எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.!

Posted by - June 20, 2019
19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை…
மேலும்

வாகைமயில் 2019 செல்வி. ஐலின் றிமோன்சன்-(மத்தியபிரிவு)

Posted by - June 18, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் மத்தியபிரிவில் போட்டியிட்டு வாகைமயில் 2019தாக வாகைசூடிய செல்வி. ஐலின் றிமோன்சன் . https://youtu.be/bQ0gfCNXV7U
மேலும்

வாகைமயில் 2019 செல்வி. அனுஸ்கா ராகவன்.(ஆரம்பப்பிரிவு)

Posted by - June 18, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் ஆரம்பப்பிரிவில் போட்டியிட்டு வாகைமயில் 2019தாக வாகைசூடிய செல்வி. செல்வி. அனுஸ்கா ராகவன். https://youtu.be/5KlT-XhDpTI
மேலும்

வாகைமயில் 2019 -செல்வி. ஆர்யா பாஸ்கரன்- (கீழ்ப்பிரிவில்)

Posted by - June 18, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் கீழ்ப்பிரிவில் போட்டியிட்டு வாகைமயில் 2019தாக வாகைசூடிய செல்வி. ஆர்யா பாஸ்கரன். https://youtu.be/U3-27NH4poI
மேலும்

வாகைமயில் 2019 – செல்வி.அபிரா ரவீந்திரநாதன்(அதிமேற்பிரிவு)

Posted by - June 18, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் அதிமேற்பிரிவில் போட்டியிட்டு வாகைமயில் 2019 தாக வாகைசூடிய செல்வி.அபிரா ரவீந்திரநாதன். https://youtu.be/8g4WFS7PZQg
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg

Posted by - June 17, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி அமைப்பினரால் வருடம் தோறும் நடத்தாப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி கொம்பூர்க் என்னும் நகரில் யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டியாக மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து ஐந்து…
மேலும்

மைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - June 14, 2019
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாரா ளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்…
மேலும்

யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ. – காணொளி

Posted by - June 10, 2019
யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ, ஒருமில்லியன் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு வியப்பை ஊட்டியது. தலைநகர் வீதிகளில் பண்பாட்டு அலங்காரங்களுடன் ஒலித்த விடுதலைப்பாடல்களும், அசைந்தாடிய தழிழீழத் தேசியக் கொடியும்.    
மேலும்