ஈழத்தமிழர் வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - February 2, 2018
ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா என்ற கேள்வி எமது மக்களின் மனங்களை…
Read More

பெப்ரவரி 04 கரிநாள்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Posted by - February 2, 2018
“பெப்ரவரி 04 கரிநாள்.” சிறிலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ் மக்கள் மீது தொடரும் இன அழிப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட நாள். எமக்கான…
Read More

இவர்களின் கோமாளித்தன அரசியலுக்கா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன – யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன்

Posted by - February 1, 2018
இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ்…
Read More

சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் !

Posted by - February 1, 2018
பளைப் பிர­தே­சத்­தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் என பிர­தேச மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.…
Read More

மன்­னார் பல­நோக்கு கூட்­டு­ற­வுச்­சங்கத்தை கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆக்­கி­ர­மித்த இராணுவம் வெளியேற்றம்!

Posted by - February 1, 2018
மன்­னார் பல­நோக்கு கூட்­டு­ற­வுச்­சங்கக் கட்­ட­டத்தை கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆக்­கி­ர­மித்­தி­ருந்த இரா­ணு­வத்­தி­னர் நேற்­றுக்­காலை அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர்.
Read More

காணாமல் போனவர்கள் கடலில் வீசப்பட்டனரா?

Posted by - January 31, 2018
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.
Read More

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்!

Posted by - January 31, 2018
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய…
Read More

மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்-வியாளேந்திரன்

Posted by - January 31, 2018
தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய…
Read More

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-எம். ஏ. சுமந்திரன்

Posted by - January 31, 2018
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை…
Read More

சுன்னாகம் கழிவு எண்ணெய் பிரச்சனையின் சூத்திரதாரி மாவை! -சிவசக்தி ஆனந்தன்

Posted by - January 30, 2018
நொதேன் பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி நிலையமொன்றை சுன்னாகத்தில் அமைக்க, மாவை சேனாதிராசா பின்னணியில் செயற்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவசக்தி…
Read More