கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று புத்தள மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தளம் கல்லடி மீனவக்குடும்பங்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சித்தனர். இதனைத் தடுப்பதற்காக பொலிஸார்…
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா இலக்கும் நிலுவை சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 730 ரூபா வழங்க முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கத்தினரும் இணங்கி, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள…
மட்டக்களப்பில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்டகளாக மட்டக்களப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் இலக்கத் தகடு…
பனை அபிவிருத்திசபையின் மாவட்ட மட்ட தாலக்கைவினை உற்பத்திப் பொருட்களின் காட்சிப்படுத்தல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. பனை அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியாக பனைசார் உற்பத்தி தயாரிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த தரமான பொருட்களுக்கான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் பனை அபிவிருத்திச்…
சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்த முயன்றால் அதன் சுயாதீனத்தன்மையினை அக்குழு ,ழந்துவிடும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தில் கற்கை வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும்…
மட்டக்களப்பில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்டகளாக மட்டக்களப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் ,லக்கத்…
வட மாகாண சபையின் பதில் முதலமைச்சராக அம் மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவரின்…
கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரால் நேற்று குழப்பம் ஏற்பட்டது. கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின்…