தென்னவள்

கண்டி நஷ்டஈடு குறித்து வேலுகுமாருக்கு பதிலளித்த ரணில்

Posted by - August 8, 2018
கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 15 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கியுள்ள நிலையில் மிகுதி நஷ்டஈட்டு தொகையினை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

ரஷ்யா – இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Posted by - August 8, 2018
போரிடும் தொழில்னுட்ப புரிந்துணர்வு தொடர்பாக ரஷ்யா இலங்கை ஆகிய நாடுகளுக்கான  செற்பாட்டுக் குழுவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும்

சுழிபுரம் சிறுமி படுகொலை; சாட்சியங்கள் பதிவு

Posted by - August 8, 2018
சுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது.
மேலும்

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 பேர் கைது!

Posted by - August 8, 2018
வடக்கின், யாழ். பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­களில் இடம்­பெற்ற வாள் வெட்டு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய, குழுவைச் சேர்ந்த 27 பேரை கடந்த இரு வாரங்­க­ளுக்குள் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
மேலும்

மாகா­ண­ சபைத் தேர்தல் தொடர்­பான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு இன்று

Posted by - August 8, 2018
மாகா­ண­ சபைத் தேர்தல் தொடர்­பான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு இன்று தெரி­ய­வரும்.அது ­தொ­டர்­பான தீர்­மானம் ஜனா­தி­பதி தலை­மையில் கூட­வுள்ள கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவில் மேற்­கொள்­ளப்­படும் என ஸ்ரீலங்கா
மேலும்

முல்­லைத்­தீவு நீதி­மன்ற சிறைக்­கூ­டத்­தி­லி­ருந்து நான்கு கைதிகள் தப்­பி­யோட்டம்!

Posted by - August 8, 2018
முல்­லைத்­தீவு நீதி­மன்ற சிறைக்­கூ­டத்­தி­லி­ருந்து நான்கு கைதிகள் தப்பியோடி­யுள்­ள­தாக முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
மேலும்

ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது!

Posted by - August 8, 2018
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பாலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

செவ்வாயில் மனிதர்கள் குடியேறவே முடியாது.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

Posted by - August 8, 2018
செவ்வாயில் மனிதர்கள் எந்த காலத்திலும் குடியேற முடியாது என்று நாசா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.   powered by Rubicon Project செவ்வாய் கிரகம் மனிதர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்க கூடிய ஒன்று. பல காலமாக மனிதர்கள் அங்கே…
மேலும்

காசா முனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு – ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலி

Posted by - August 8, 2018
காசாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலியாகினர்.
மேலும்