Breaking News

சஜித் பிரேமதாச யாழில் 800பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்கினார்

யாழ்ப்பாணத்தில் 800 பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி வைத்துள்ளார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றது.

Read More »

ஆவுஸ்திரேலியாவில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு

ஆவுஸ்திரேலியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

Read More »

ராம்குமாருக்கு மனச்சிதைவு நோயா? மருத்துவர் விளக்கம்

சுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்பது மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளி ராம்குமார். செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த இவனா? இக்கொலையை செய்தான் என்று அந்த ஊரே அதிர்ந்து போய் கிடக்கிறது.

Read More »

காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி உண்ணாவிரதம்

காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி வருகிற 16-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தஞ்சையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Read More »

அமர்நாத் யாத்திரை: 2021 யாத்ரீகர்கள் கொண்ட மூன்றாவது குழு

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 2021 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்று (2-ஆம் தேதி) தொடங்கியது.

Read More »

சுவாதி கொலையில் சாதித்துக் காட்டிய காவல்துறை

சுவாதி கொலையில் சிறப்பாக விசாரணை நடத்திய 2 இணை கமி‌ஷனர்கள், 3 உதவி கமி‌ஷனர்கள் உள்பட 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படையினருக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் பாராட்டி உள்ளனர்.

Read More »

அமெரிக்கா-இங்கிலாந்து விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம்-ஐ.எஸ்

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் டுவிட்டரில் மிரட்டல் விடுத்துள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Read More »

ராம்குமார் சென்னை கொண்டு செல்ல நீதிபதி ஒப்புதல்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை என்ஜினீயர் சுவாதி கொலையில், குற்றவாளி ராம்குமார் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டார்.நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தன் சொந்த கிராமமான மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்தனர்.

Read More »

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையத்தையும் விடுவிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசந்துறையை அண்மித்த பகுதியில் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையத்தையும் விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அங்குள்ள எரிதிரவ நிலையம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது இராணுவத்தினர் அதனை சூழ சீமெந்து வேலி அமைத்து வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதி பொது மக்களின் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவம் எரிதிரவ நிலையத்தை மாத்திரம் கையகப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை …

Read More »

மன்னார் – முசலி பிரசேத்தில் சிங்கள குடியேற்றம்

மன்னார் – முசலி பிரசேத்தில் மரமுந்திரிகை செய்யப்படும் 6 ஆயிரம் ஏக்கர் காணியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன. அங்குள்ள சிவில் சமுக அமைப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த காணிப் பகுதியை சிங்கள படையினர் நிருவகிப்பதுடன், மரமுந்திரிகை செய்கையையும் மேற்கொண்டு லாபமடைகின்றனர். தற்போது இந்த பகுதியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த காணிப்பகுதியை விட்டு படையினர் வெளியேற வேண்டும் என்று …

Read More »