தென்னவள்

ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக செயல்படுவீர்களா? – விஸ்வநாதன் ஆனந்த் பதில்

Posted by - December 13, 2019
செஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் விளக்கம்
மேலும்

குடியுரிமை சட்ட நகலை கிழித்து போராட்டம்- உதயநிதி ஸ்டாலின் கைது

Posted by - December 13, 2019
சென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும்

குடவாசல் அருகே 10 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமிகள் விற்பனை- பாட்டி, இடைத்தரகர்கள் மீது வழக்கு

Posted by - December 13, 2019
குடவாசல் அருகே சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக அவரது பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை

Posted by - December 13, 2019
விழுப்புரத்தில் பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரை சேர்ந்தவர் அருண் குமார்(வயது 34). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமிசுந்தரி(28) என்ற…
மேலும்

மீண்டும் பிரதமராகின்றார் பொறிஸ் ஜோன்சன் – பிரித்தானிய தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி

Posted by - December 13, 2019
பிரித்தானிய பொதுத்தேர்தலில் 33  ஆசனங்களை பெற்று பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் கொன்சவேர்ட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேலும்

ரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே!

Posted by - December 13, 2019
உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் மறைவினை தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அந்த இடத்துக்கு வருண லியனகே நியமிக்கப்படவுள்ளார்.
மேலும்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அரச நிறுவனங்கள் !

Posted by - December 13, 2019
புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும்

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி!

Posted by - December 13, 2019
அரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்