தென்னவள்

கல்ஹின்னை பிரதேச முஸ்லிம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு!

Posted by - September 16, 2016
கல்கிசைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்மீது சற்று நேரத்திற்கு முன்னர் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் வெகு சிறப்பாக ஆரம்பித்துள்ளது தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.“உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும்” என்னும் தலைப்பில் மூன்று தினங்கள் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் முதல் நாள் நிகழ்வு…
மேலும்

தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப்போவது அரசியலல்ல தமிழ்மொழியே!

Posted by - September 16, 2016
தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பாரம்பரியங்கள், தமிழ் வாழ்க்கை முறை, சமூக ஒருமைப்பாடு ஆகியன வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் வழிவகுக்க…
மேலும்

இன்று மூன்றாவது தடவையாக முன்னாள் போராளிகளுக்கு விச ஊசிப் பரிசோதனை!

Posted by - September 16, 2016
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும்

யாழில் செல் வெடித்து ஒருவர் படுகாயம்!

Posted by - September 15, 2016
வெடிக்காத நிலையில் இருந்த செல் ஒன்றை உடைக்கமுற்பட்டவேளை, அந்தச் செல் வெடித்து யாழ்ப்பாணத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியிலீடுபடுவதை தடுக்குமாறு மைத்திரிக்கு கடிதம்!

Posted by - September 15, 2016
மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
மேலும்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமனம்!

Posted by - September 15, 2016
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.
மேலும்

மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்க சந்திரிக்கா அழைப்பு!

Posted by - September 15, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்காக குமாரதுங்க மதச்சார்பற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தனது முயற்சியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

பசியோடு அவனிருந்த நாட்களில் ருசியோடு கொண்டாட்டமா?

Posted by - September 15, 2016
வணக்கம் புத்திஜீவிகளே…! நான் நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். Jaffna International Cinema Festival 2016 யாழ்ப்பாண சர்வதேச சினமா விழா 2016 மேற்குறித்த தலைப்பிடப்பட்ட விழாவானது யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக இம்மாதம் 23 – 27 வரையான…
மேலும்