நிலையவள்

வாழ்க்கைச் செலவு அனர்த்த நிவா­ரணம் பிர­த­மரின் 8 அம்ச விசேட தீர்வுத்திட்டம்

Posted by - December 21, 2017
வாழ்க்கைச் செலவு தொடர்­பி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை ஏற்­ப­டுத்­துதல் வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் வரட்சி போன்ற இயற்கை அனர்த்­தங்­களில் நிவா­ர­ணங்­களை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் பிர­த­ம­ரினால் முன்­வைக்­கப்­பட்ட 8 அம்­சங்­கள் அடங்­கிய தீர்வுத்திட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடகச்சந்­திப்பு நேற்று…
மேலும்

தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடன் இணைவு

Posted by - December 21, 2017
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான உறுப்பினர் குமாரசாமி ஆறுமுகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சம்பிரதாயபூர்வமாக இணைந்துகொண்டு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக குமாரசாமி ஆறுமுகம் தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் அதன்…
மேலும்

மண்சரிவு : ரயில் சேவைகள் பாதிப்பு

Posted by - December 21, 2017
பதுளை – கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 115 ஆவது மைல் கட்டைப்பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.…
மேலும்

1520 அகதிகள் நாடு திரும்பினர்.!

Posted by - December 21, 2017
2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 619 குடும்பங்களைச் சேர்ந்த 1520 இலங்கை அகதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தூதரகம் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த…
மேலும்

உள்ளூராட்சி தேர்தல் : வேட்புமனுக்களை ஏற்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Posted by - December 21, 2017
உள்ளுராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்களை ஏற்பதற்குரிய கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுகின்றது. இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் பூர்த்தியானதும், பிற்பகல் 1.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியுமெனவும் இறுதி வரை…
மேலும்

வில்பத்து விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிறிசேன

Posted by - December 21, 2017
இந்நாட்களில் மீண்டும் வில்பத்து தொடர்பாக வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் தொடர்பில்  தகவல்கள் கிடைத்தவுடனேயே அது குறித்து தேடிப்பார்க்க வேண்டியது சம்பந்தப்பட்ட   நிறுவனங்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல் சட்டத்தை…
மேலும்

ஸ்ரீ ல.சு.க. அபேட்சகர்கள் மஹிந்தவையும் பயன்படுத்துங்கள்-இசுர தேவப்பிரிய

Posted by - December 21, 2017
முன்னாள் ஜனாதிபதி இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எனவும், தேர்தலில் போட்டியிடும் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை தமது துண்டுப் பிரசுரங்களில் வெளியிட முடியும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா…
மேலும்

ஜப்பானிய போர்க்கப்பல் திருகோணமலையில் நங்கூறமிட்டுள்ளது

Posted by - December 21, 2017
ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. ஜே.எம்.எஸ்.டி.எப் செடோகிரி என்ற ஜப்பானியப் போர்க்கப்பலே இவ்வாறு மூன்று நாட்கள் நல்லிணக்கப் பயணமாக திருகோணமலை துறைமுகத்துக்கு வந்ததுள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் வரவேற்பு…
மேலும்

முல்லைத்தீவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

Posted by - December 20, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று…
மேலும்

மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை- சித்தார்தன்

Posted by - December 20, 2017
எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புளோட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்…
மேலும்