கரிகாலன்

மே எட்டாம் நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்!

Posted by - May 8, 2020
மே எட்டாம் நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்! ******* நான்கு திசையிலும் நாட்டிவைத்த பீரங்கி ஏவும் குண்டுகளோ இடமெல்லாம் வீழ்ந்திட… மாண்டு போனதங்கே மனிதத்தில் தமிழ்ச்சாதி..! வேண்டும் இதுவென்றா வேடிக்கை பார்த்தார்கள்! வாழ்வைத் தொடங்கமுன் வாலிபக் குஞ்சுகள் வீழ்ந்து கிடந்ததெல்லாம் வேதனையின் உச்சங்கள்……
மேலும்

முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கினோம் நாங்கள்.

Posted by - May 7, 2020
முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கினோம் நாங்கள்….. பாடியவர். ஒலிவியா.தி, யேர்மனி அபினயம், சிவகுமாரன் சஜானி,சிவகுமாரன் சாம்பவி.
மேலும்

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: பகுதி 1 கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்- திரு நேரு ( கனடா)

Posted by - May 7, 2020
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஒரு அரசியல், சமூக விடுதலைகாக மட்டுமல்ல, தமிழர் சமூகத்தின் பன்முக வளர்ச்சிக்கும், முன்னேற்த்திற்குமாக பயணித்த ஒரு இனம், இன்று எங்கிருகிறது என்பதை ஒரு மீளாய்வுக்குட்படுத்த முனைவோம். தமிழர் தாயகத்தில், ஒரு நிழல் ஆட்சியமைந்த காலத்தில்,…
மேலும்

தாயகமக்களின் அவல நிலை கண்டு இடர்கால நிவாரணம் வழங்கிய யேர்மனியத் தமிழ் இளையோர்கள்

Posted by - May 7, 2020
கொரோனா தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்தும் உள்ளனர் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் தொற்றுநோயின் பரவலை தடுக்கும் முகமாக தாயகத்தில் ஏற்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் தினக்கூலியை நம்பி வாழ்ந்த மக்கள் மிகவும் எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத சுழலுக்குள் தள்ளப்பட்டனர்.…
மேலும்