தென்னவள்

பிரெஞ்சு ஓபன் – ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Posted by - June 12, 2021
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொள்கிறார் ஜோகோவிச்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
மேலும்

கொரோனா தொற்றுக்கும் 5ஜி தொழில்நுட்பத்துக்கும் தொடர்பில்லை – இமாசல பிரதேச அரசு விளக்கம்

Posted by - June 12, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்கும், 5ஜி தொழில்நுட்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் சில தகவல்கள் உலா வந்தன.
மேலும்

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாதம் சிறை

Posted by - June 12, 2021
தனது கன்னத்தில் அறைந்த வாலிபருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.
மேலும்

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

Posted by - June 11, 2021
சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர்.
மேலும்

நானும் எனது மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டோம்! -சஜித்

Posted by - June 11, 2021
முழு இலங்கை மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரை தாமும், தமது மனைவியும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து  தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
மேலும்

சிறுவர் உட்பட 10 பேருக்கு கொரோனா

Posted by - June 11, 2021
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலப் பிரிவில் சிறுவர் உட்பட 10 பேர் கொரோனா தொற்றாளராக இனங் காணப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் இன்று (11) தெரிவித்தார்.   
மேலும்

மரக்கிளைகளுக்கு நடுவில் தலை சிக்கி சிறுமி பலி

Posted by - June 11, 2021
பலாங்கொடை- மாமல்கஹ பிரதேச வீடொன்றிலிருந்த ரம்புட்டான் மரத்திலேறிய 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (11) பதிவாகியுள்ளது.
மேலும்

பயணக் கட்டுப்பாடு மீண்டும் நீடிக்கப்பட்டது

Posted by - June 11, 2021
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று(12) தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் தொடர்ந்தும் விதி முறைகளை மீறிய கிரவல் அகழ்வு

Posted by - June 11, 2021
கிளிநொச்சி –  முறிகண்டி அக்கராயன் வீதியில் நான்காம் கட்டை மற்றும் அதனை அண்டிய காடுகளில் தொடர்ந்தும் விதி முறைகளை மீறிய கிரவல் அகழ்வு இடம்பெற்று வருகிறதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்