தென்னவள்

அமெரிக்காவில் ராப் இசைக்கலைஞர் சுட்டுக்கொலை

Posted by - November 19, 2021
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் மக்கள் மனங்களில் அச்சத்தையும், கவலையையும் ஒரு சேர விதைத்துள்ளது.
மேலும்

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்தது

Posted by - November 19, 2021
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 37 ஆயிரத்து 370-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும்

பைசர் நிறுவனத்தின் ஒரு கொரோனா மாத்திரையின் விலை எவ்வளவு தெரியுமா?

Posted by - November 19, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி எதிர்ப்பு மருந்தாக இருந்து வரும் நிலையில், பைசர் நிறுவனம் மாத்திரை கண்டுபிடித்து, அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய இருக்கிறது.
மேலும்

வடகிழக்கு பருவமழை- தமிழகத்தில் 61 சதவீதம் இதுவரை கூடுதலாக பெய்துள்ளது

Posted by - November 19, 2021
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய பருவமழை பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
மேலும்

திருவண்ணாமலை கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

Posted by - November 19, 2021
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மேலும்

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது

Posted by - November 18, 2021
உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.
மேலும்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் – ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்

Posted by - November 18, 2021
பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் கூறியுள்ளார்.
மேலும்

முதல்-அமைச்சரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Posted by - November 18, 2021
நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
மேலும்

திருவண்ணாமலை தீப திருவிழா- 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவு

Posted by - November 18, 2021
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும்- மீனவர்கள் செல்ல வேண்டாம்

Posted by - November 18, 2021
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும்