கொழும்பு நகரத்தின் சிங்கள மக்கள் சனத்தொகை பாதியளவாகக் குறைந்துள்ளதா?
பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்க்க, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 1981 மற்றும் 2012 கணக்கெடுப்புகளை FactCheck.lk ஆராய்ந்தது.
Read More