தென்னவள்

இன்று முதல் அமுலாகும் புதிய வரி

Posted by - October 1, 2022
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மேலும்

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Posted by - September 30, 2022
நாளை (01) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

பாரிய அளவான தங்கத்துடன் நால்வர் கைது

Posted by - September 30, 2022
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (30) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

இலங்கை குழந்தைகளுக்காக ஜப்பான் ஆதரவு

Posted by - September 30, 2022
இலங்கையில் ஊட்டச்சத்து தேவையுடைய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

மகிந்தவின் வீட்டை கோட்டாபயவுக்கு வழங்குமாறு ரணிலிடம் கோரிக்கை

Posted by - September 30, 2022
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு வழங்குமாறு அவரது தனிப்பட்ட செயலாளர் சுகிஷ்வர் பண்டார கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும்

மக்களின் உரிமையை அதிகாரிகள் மதிக்கவேண்டும் : கிளெமென்ட் வூலே

Posted by - September 30, 2022
உயர்பாதுகாப்பு வலயங்கள் என தடைசெய்யப்பட்ட பகுதிகளின் அறிவிப்பு குறித்து தான்  ஆழ்ந்த கவலையடைவதாகவும், பொதுமக்கள் ஒன்றுகூடுதலையம், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக எதிர்ப்பை வெளிப்படுத்தும்  மக்களின் உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஒன்றுகூடலிற்கான சுதந்திரத்திற்கான  ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்…
மேலும்

மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து குறைந்தது விலை

Posted by - September 30, 2022
இலங்கையின் மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

மாணவியை மூர்க்கத்தனமாக தாக்கிய அதிபர் கைது

Posted by - September 30, 2022
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது

Posted by - September 30, 2022
நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான…
மேலும்