Breaking News

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை; உயர் நீதிமன்ற கிளையில் மனு!

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் …

Read More »

மதுரையில் 24-ந் தேதி மின்தடை

மதுரை அரசரடி, ஆரப்பாளையம், கோவில் துணை மின்நிலையங்களில் வருகிற 24-ந் தேதி (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். மதுரை அரசரடி, ஆரப்பாளையம், கோவில் துணை மின்நிலையங்களில் வருகிற 24-ந் தேதி (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி …

Read More »

விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி

விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்த சட்ட மூலம் மீதா விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  மேலும் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய …

Read More »

யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு …

Read More »

சேலம் – நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், ஊதிய …

Read More »

ஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினர் அலுவலகம் மீதான தாக்குதலில் பலி 65 ஆக உயர்ந்தது!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் சிறப்புப் படையினர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது. மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் …

Read More »

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் விமான விபத்து- 2 பேர் பலி

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.  அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.  மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் மோதி, பின்னர் ஒரு வீட்டின் முன்னால் விழுந்து நொறுங்கியது. நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 2 பேரும் …

Read More »

ஆஸ்திரேலியா ஓபன்: ரபேல் நடால், கிவிட்டோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரரை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் தரநிலை பெறாத அமெரிக்காவின் பிரான்சிஸ் தியோபோ-வை எதிர்கொண்டார். இதில் நடால் 6-3, 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு …

Read More »

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவு – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? …

Read More »

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். தனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர்,  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற …

Read More »