தென்னவள்

கர்தினால் கேட்டமைக்கு அமைய காவல்துறை அதிபர் “கோட்”டை கழற்றிவிட்டு செல்லமாட்டார்!

Posted by - January 15, 2022
கொழும்பு பிரதேச தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் தொடா்பில், கர்தினால் மல்கம் ரஞ்சித்தை விட, விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிகளுக்கு, எவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

‘மொட்டு’ அரசின் பின்வரிசை உறுப்பினர்களுக்குள் பிளவு?

Posted by - January 15, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் பின்வரிசை உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

முள்ளிவாய்க்காலில் நிலத்திலிருந்து மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்

Posted by - January 15, 2022
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த காலபோரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும்

புகையிரதசேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள்

Posted by - January 15, 2022
புகையிரத சேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாதிகள் என கருதி கைதுசெய்யப்போவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக தெரிவித்தார்.
மேலும்

பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Posted by - January 15, 2022
பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஆசிரியர் – அதிபர் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - January 15, 2022
அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

மொழிப்போர் தியாகிகளுக்கு இணைய வழியில் இன்று முதல் வீர வணக்க நாள் கூட்டங்கள்- திருமாவளவன் அறிவிப்பு

Posted by - January 15, 2022
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்களை இணையவழியிலேயே நடத்துவதென திட்டமிட்டுள்ளோம்.
மேலும்

சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும்- பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை

Posted by - January 15, 2022
சர்க்கரை பொங்கலை கொடுப்பதால் மாடுகளின் செரிமானம் பாதிக்கப்படும் என்று பிராணிகள் நல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

Posted by - January 15, 2022
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலில் 2 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 350 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும்