தென்னவள்

தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையில் தம்பி அட்காசம்

Posted by - December 24, 2021
தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு இரண்டு நாட்கள் அறையில் தங்க வைத்திருந்த,  பாடசாலை மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு

Posted by - December 24, 2021
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும்

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் : ஞானசார தேரர்

Posted by - December 23, 2021
நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பத வியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங் களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் ஒரே நாடு – ஒரே சட்டம்…
மேலும்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தடுக்க வேண்டும் என்பதனையே வட பகுதி மீனவர்கள் எதிர் பார்க்கின்றனர்!

Posted by - December 23, 2021
நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கைகள் சீன தூதுவர் வருகைக்கு இடம் பெற்றுள்ள நிலையில் சீனத் தூதுவரின் வருகை எதனை குறிக்கின்றது? என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர்…
மேலும்

நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது நிறுத்தப்படும்!

Posted by - December 23, 2021
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

எரிபொருள் விலையேற்றத்தால் அனைத்து துறைகளிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன!

Posted by - December 23, 2021
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த அநீதியான தீர்மானத்தினால் போக்குவரத்து துறை உட்பட அனைத்து துறைகளிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தற்போதைய நிர்வாகத்தின் திறமையற்ற நிதி முகாமைத்துவமே தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் என பாராளுமன்ற…
மேலும்

பாராளுமன்றில் கடதாசி பாவனையைக் குறைக்கத் தீர்மானம்- சுற்றாடல் அமைச்சு

Posted by - December 23, 2021
பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப் பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதா? இல்லையா?

Posted by - December 23, 2021
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீடிப்பதா? இல்லையா…
மேலும்

மட்டக்களப்பில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு

Posted by - December 23, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், டெங்கு தாக்கம் உள்ள பகுதிகளில் புகை விசுறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும்