தென்னவள்

நஞ்சற்ற முறையில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி அறுவடை

Posted by - February 9, 2022
திருகோணமலை வலய கல்வி அலுவலகத்தில் நஞ்சற்ற முறையில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி அறுவடை, வலய கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் இன்று (09) நடைபெற்றது.
மேலும்

விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பொலிஸார்

Posted by - February 8, 2022
கொழும்பில் வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கை வந்துள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் அதிபர் கொடூரமாக படுகொலை

Posted by - February 8, 2022
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் உயிரிழந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து சடலத்தின் உடற் கூறுகள் அரச பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு கிடைக்குமா?

Posted by - February 8, 2022
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானிய இயற்கை உரத்தில் வேளாண்மை செய்து பாதிப்ப​டைந்துள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் முழுமையான நட்டஈட்டை வழங்குமா என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வியெழுப்பினார்.
மேலும்

வீராங்கனை இந்துகாதேவியை சந்தித்தார் சஜித்

Posted by - February 8, 2022
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமையைத் தேடித்தந்த  வீராங்கனையான கணேஸ் இந்துகாதேவியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று(08) சந்தித்தார். முல்லைத்தீவின் புதிய நகரில் பிறந்து…
மேலும்

யாழில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்ற அபாயம்!

Posted by - February 8, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
மேலும்

அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசியின் ஏகபோகத்துக்குக் காரணம் -டியூ குணசேகர

Posted by - February 8, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள நான்கு அரிசி ஆலை உரிமையாளர்களால் நாட்டில் நிலவும் அரிசி ஏகபோ கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என முன்னாள் அமைச்சரான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

கடலூர் மாவட்டத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பேச்சை கேட்க 350 இடங்களில் சிறப்பு ஏற்பாடு

Posted by - February 8, 2022
மு.க.ஸ்டாலினின் கடந்த 2 நாள் காணொலி காட்சி பிரசாரத்தை லட்சக்கணக்கானோர் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

மு.க.ஸ்டாலினால் நேரடியாக பிரசாரம் செய்ய முடியவில்லை- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

Posted by - February 8, 2022
எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் 100 சதவீதம் தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும்

பாலாற்று பாலம் சீரமைப்பு பணியால் கடும் நெரிசல்- செங்கல்பட்டில் 10 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

Posted by - February 8, 2022
சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது.
மேலும்