தென்னவள்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷியா

Posted by - April 17, 2022
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர் 52வது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரின் அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
மேலும்

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா

Posted by - April 17, 2022
வடகொரியா கடந்த மாதம் 24ம் தேதி கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.
மேலும்

மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார்- நடிகை ரோஜா பேட்டி

Posted by - April 17, 2022
நான் அமைச்சர் ஆனதற்கு ஆந்திராவில் எப்படி வரவேற்பு உள்ளதோ அதேபோல் தமிழ்நாட்டிலும் வரவேற்கின்றனர். அம்மா வீடு (ஆந்திரா), மாமியார் வீடு (தமிழ்நாடு) என 2 மாநில மக்களின் ஆசிர்வாதமும் எனக்கு உள்ளது.
மேலும்

எனது இந்திய பயணம் வேலை உருவாக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் – போரிஸ் ஜான்சன்

Posted by - April 17, 2022
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இங்கிலாந்திற்கு மதிப்புமிக்க மூலோபாய கூட்டமைப்பாகவும் உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள சர்ச்சை கருத்து என்ன?

Posted by - April 17, 2022
பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும்

அச்சமின்றி போராட்டங்களை முன்னெடுங்கள் – மனுசநாணயக்கார ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு செய்தி

Posted by - April 17, 2022
காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ஆர்;ப்பாட்டம் காரணமாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளிற்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி! சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - April 17, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன்

Posted by - April 17, 2022
தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன் -ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது இடம்பெறவில்லை-
மேலும்

புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

Posted by - April 17, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாதென இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
மேலும்

அமைச்சு பதவியை ஏற்க மறுத்த ஜீவன் தொண்டமான்

Posted by - April 17, 2022
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனக்கு வழங்க முன்வந்த அமைச்சு பதவியை நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்