நிலையவள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 28, 2019
ஊர்காவற்துறை பெரும் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 4 பேர்களை நேற்று (27) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து, யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். கடல்வழி மார்க்கமாக வந்த சுற்றிவளைப்பின் இவர்கள் கைது செய்துள்ளப்பட்டுள்ளனர்.…
மேலும்

குளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் வைத்தியசாலையில்

Posted by - June 28, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென். கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் இன்று (28) முற்பகல் 10 மணி அளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரம் ஒன்றில்…
மேலும்

வவுனியா பஸ் நிலையத்தில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா புதிய பஸ் நிலையத்தில் தொடர்ந்தும் படையினர், பொலிசார் தமது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் புதிய பேருந்து நிலையம்…
மேலும்

அப்புத்தளை ஆலயம் ஒன்றில் சிலைகள் திருட்டு

Posted by - June 28, 2019
அப்புத்தளைப் பகுதியின் பெரகலை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் பெறுமதிமிக்க இரு சுவாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக் குருக்கள் இரு சுவாமி சிலைகள் திருட்டுக் குறித்து…
மேலும்

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை தெரிவுக் குழுவுக்கு அழைக்கவும்- அனுர

Posted by - June 28, 2019
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் சாட்சி வழங்க அழைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறுபவராயின் அவரும் தெரிவுக் குழுவில் ஆஜராக வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர்…
மேலும்

புகையிரத வேலை நிறுத்தத்திற்கு எதிராக ரயில்வே திணைக்களம் முறைப்பாடு

Posted by - June 28, 2019
புகையிரத தொழிற்சங்கத்திற்கு எதிராக இலங்கை ரயில்வே திணைக்களம் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்திருக்கும் நிலையில் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் செய்துள்ளமைக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது -ஸ்ரீதரன்

Posted by - June 28, 2019
உயிர்த்த ஞாயிறு  தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை  சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் சபையில் தெரி­வித்தார். வடக்கிலிருந்து உட­ன­டி­யாக இரா­ணு­வத்தை…
மேலும்

உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

Posted by - June 28, 2019
உணவுப் பாதுகாப்புத் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள், 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும்

கோட்டை ஒல்கொட் மாவத்தை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

Posted by - June 28, 2019
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08.15 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதனையடுத்து கொழும்பு…
மேலும்

சபையில் சர்ச்­சைக்­குள்­ளான ஐம்பது ரூபா கொடுப்­ப­னவு

Posted by - June 28, 2019
தோட்­டத்­தொ­ழி­லாளர் கொடுப்­ப­னவு விவ­காரம் குறித்து சபையில் அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ண­னுக்கும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான  மஹிந்­தா­னந்த அளுத்கமகே மற்றும்  நிமல் லான்ஸா ஆகியோருக்கும்  இடையில் நேற்று சபையில் தமிழில் வாக்குவாதம் இடம்­பெற்­றது. தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 50 ரூபா­வைக்­கூட  கொடுக்க முடியாத அர­சாங்­கத்தில்  நீங்கள் இருக்க வேண்­டுமா…
மேலும்