நிலையவள்

‘கோத்தாவை இலங்கை பிரஜையாக ஏற்கக்கூடாது’ – மனு மீதான விசாரணை நாளை ஆரம்பம்

Posted by - October 1, 2019
ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக் ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக்கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில்  ‘செட்­டி­யோ­ராரி’ எழுத்­தாணை (Certiorari writ) மனு­வொன்று  தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.…
மேலும்

மட்டு. தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் சடலம் மீட்பு!

Posted by - September 30, 2019
மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றுக்குள் இருந்தே இன்று (திங்கட்கிழமை) காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பில் பொதுமக்களினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சடலம்…
மேலும்

நாட்டு மக்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை- பந்துல

Posted by - September 30, 2019
அரசியல் பழிவாங்கல் மாத்திரமே தற்போதைய அரசாங்கத்தின் கண் முன்னே நிற்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன  குற்றம் சுமத்தியுள்ளார் பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம்…
மேலும்

யாழ். காணாமற்போனோருக்கான அலுவலகம் முன்பாக நாளை போராட்டம்

Posted by - September 30, 2019
யாழிலுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகம் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை செவ்வாய்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கொக்குவிலுள்ள காணாமற்போனோர் அலுவலகம்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - September 30, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு எல்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

புகையிரத வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

Posted by - September 30, 2019
புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரேமதாசவின் வெற்றியிலேயே அரசாங்கத்தின் அடுத்தகட்ட பயணம் தங்கியுள்ளது -அகில

Posted by - September 30, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியிலேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின்  அடுத்தகட்ட பயணம் தங்கியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நமதாக்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ்…
மேலும்

அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை-மஹிந்த

Posted by - September 30, 2019
அரசாங்கம் தங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு ரணில் விக்கிரமசிங்க பேசிய ஒரு…
மேலும்

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

Posted by - September 30, 2019
ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தாலும் இன்றும் 11 புகையிரதங்கள் சேவையில்…
மேலும்

ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளது-லக்ஷமன்

Posted by - September 30, 2019
நாட்டில் நிலவும் ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு இன்று தலைமையற்ற நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் குறித்த போராட்டங்களுக்கு தீர்வு காண முடியாமல்…
மேலும்