நிலையவள்

பொதுத் தேர்தலுக்கான செலவு 20 பில்லியன் ரூபாவை தாண்டக்கூடும்!

Posted by - December 17, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 20 பில்லியன் ரூபா தாண்டக்கூடும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத் தேர்தலில் 6 ஆயிரம் வேட்பாளர்கள் என்றும் தேர்தல்கள் செலவீனங்களை குறைக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் குறித்த…
மேலும்

பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழிப்பு – ரமேஷ் பத்­தி­ரண

Posted by - December 17, 2019
பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழி­வுக்­குள்ளாவதை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய வழி­வ­கைகள் குறித்து பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண கவனம் செலுத்­தி­யுள்ளார். அமைச்சர் பத்­தி­ரண கடந்த வாரம் தென்னை கைத்­தொ­ழிலை பாது­காக்கும் அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளுடன் தென்னை…
மேலும்

ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு அடி­ப­ணி­யா­ததால் தூத­ரக பணி­யாளர் கடத்தல் போன்ற போலி குற்­றச்­சாட்­டுகள் – திஸ்ஸ விதா­ரண

Posted by - December 17, 2019
ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு அடி­ப­ணி­யா­த­வரை எமக்கு எதி­ரான சதித்­திட்­டங்கள் தொடர்ந்து இடம்­பெற வாய்ப்பு இருக்­கின்­றது. அதற்கு முகம்­கொ­டுக்க நாங்கள் தயா­ரா­க­வேண்டும். அதன் ஓர் அங்­கமே சுவிட்சர்­லாந்து தூத­ரக பணிப்பெண் கடத்தல் குற்­றச்­சாட்டு என லங்கா சம சமாஜ கட்­சியின் தலை­வரும் வட­மத்­திய மாகாண ஆளு­ந­ரு­மான…
மேலும்

ராஜிதவை விசாரியுங்கள் – ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்து

Posted by - December 17, 2019
வெள்ளை வேன் விவகாரம் உட்பட பல்வேறு போலியான குற்றச்சாட்டுக்களை அரசியல் தேவைகளுக்காக 2015ஆம் ஆண்டு தொடக்கம் ராஜித சேனாரத்ன முன்வைத்து வருகின்றார். அவருக்கு எதிராக சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தை போன்று நாங்கள்  அரசியல் பழிவாங்கலை முன்னெடுக்கவில்லை என …
மேலும்

நீதிமன்ற வளாகத்தினுள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

Posted by - December 17, 2019
வழக்குக்கு ஒன்றிற்காக கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்வாதார வழக்கிற்கான குறித்த பெண் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

புத்தளம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு நால்வர் காயம்!

Posted by - December 17, 2019
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரும் கொழும்பில் இருந்து எரி பொருட்களை ஏற்றி வந்த பவுசரும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(திங்கட்கிழமை) மாலை…
மேலும்

போதைப் பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை- கமால்

Posted by - December 16, 2019
பாதாள உலக கும்பல் மற்றும் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். வெயாங்கொடவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு…
மேலும்

அதிகாரப்பகிர்வு என்பது நடைமுறையில் சாத்தியமற்றது – கோட்டா

Posted by - December 16, 2019
அதிகாரப்பகிர்வு என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகள் செயற்படுத்த முடியாத திட்டங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படி கொடுப்பது எனவும் கேள்வியெழுப்பினார். கொழும்பில் இன்று ஊடக…
மேலும்

இரண்டு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் அவசியம்-அஜித்

Posted by - December 16, 2019
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். விசேட ஊழல் எதிர்ப்பு…
மேலும்

பொதுத்தேர்தலின் பின்னர் படுமோசமான ஊடக அடக்குமுறை உருவாகும் – ஐ.தே.க

Posted by - December 16, 2019
தற்போது ஊடகநிறுவனங்கள் மீது பிரயோகிப்படும் அழுத்தங்களை விடவும் பொதுத்தேர்தலின் பின்னரே படுமோசமான நிலையொன்று உருவாகும் என ஐக்கிய தேசியக்  கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இன்று கொழும்பிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து…
மேலும்