ஸ்ரீதா

நாசா போட்டியில் இந்திய மாணவர்கள் குழுவுக்கு விருது

Posted by - July 2, 2016
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ ஆண்டுதோறும் பல்வேறு தகுதிகளின்கீழ் சில போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் ’அலோஹா டீம் ஸ்பிரிட்’ எனப்படும் குழு ஊக்கப் போட்டியில் இந்திய மாணவர்கள் குழு விருதை தட்டிச் சென்றது.
Read More

பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடி வென்ற மூதாட்டி

Posted by - July 2, 2016
இறந்த மகளின் கருமுட்டை மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடிய மூதாட்டி வெற்றி பெற்றார். இங்கிலாந்தை சேர்ந்த 28 வயது பெண் குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2011–ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதற்கு முன்பு தனது கருமுட்டைகளை எடுத்து பத்திரமாக…
Read More

திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை பயணிகள் முற்றுகை

Posted by - July 2, 2016
கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது. மதியம் 2-30 மணிக்கு திருச்சி வரும் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, பிற்பகல் 3-30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.நேற்று மதியம் கொழும்பு விமானத்தில் செல்வதற்கு வந்த…
Read More

தி.மு.க.வில் சுயமரியாதை குறைந்து வருகிறது- வைகோ

Posted by - July 2, 2016
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன் வரவேற்றார்.கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
Read More

புதுச்சேரி முதலமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

Posted by - July 2, 2016
புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்து, புதுச்சேரியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து…
Read More

பாடசாலை மாணவி துஸ்பிரயோக வழக்கில் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 1, 2016
தென்மராட்சி பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் மற்றும் அதனை மறைக்க முயன்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவு இட்டுள்ளார்.
Read More

போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்

Posted by - July 1, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளிலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Read More

காணாமற்போனோரின் உறவினர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 1, 2016
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்குமான சந்திப்பு இன்று முல்லைதீவில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பிர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோருடன், மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், சிவனேசன், அன்ரனி…
Read More

மூவருக்கு 15 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை

Posted by - July 1, 2016
கந்தப்பளை, எஸ்கடேல் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பைய்யா வனராஜா என்ற 45 வயது நபரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டு அவரை கத்தியால் குத்தியதுடன், அவரது உடலை லொறியால் ஏற்றிக் கொலை செய்த குற்றவாளிகள் மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க…
Read More

பல தொழிற் சங்கங்கள் இணைந்து திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தம்

Posted by - July 1, 2016
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவுள்ள அடையாள வேலை நிறுத்தத்திற்கு மேலும் சில தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.
Read More