சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Posted by - November 30, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி…
Read More

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை கைவிலங்கிட்டு கடத்திச் சென்ற மர்மக் கும்பல்!! திருநெல்வேலியில் பதற்றம்!

Posted by - November 29, 2017
யாழ், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை தள்ளி விழுத்திக் கைவிலங்கிட்டு…
Read More

முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரிட்டன் தூதுவர் சந்திப்பு!

Posted by - November 29, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டாரீஸ்இடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்திப்பு…
Read More

பேச்சுத் தோல்வி போராட்டம் தொடரும்!!

Posted by - November 29, 2017
“இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே வவுனியாவில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின்…
Read More

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பு

Posted by - November 29, 2017
வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பீரின் கஸ்ரன் அடங்கிய குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை…
Read More

மெழுகுவர்த்தி வைத்து பரீட்சை எழுதிய மாணவர்கள்!- மட்டக்களப்பில்

Posted by - November 29, 2017
பாடசாலை வகுப்பறைகளில் இருள் சூழ்ந்துள்ளதால் பரீட்சையெழுதும் மாணவர்கள் மெழுகுவர்த்தியை வைத்து பரீட்சையெழுதிய சம்பம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் நிலவும்…
Read More

கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்- அனந்தி சசிதரன்

Posted by - November 29, 2017
விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை.
Read More

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மகளிர் விவகார அமைச்சரால் மாணவர்களுக்கு மதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 29, 2017
வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்…
Read More

தமிழரசுக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு ஆரம்பம்

Posted by - November 29, 2017
எதிர்வரும் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நேற்று முதல் இரண்டு…
Read More

இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாம்நாளாக பணிப்பகிஸ்கரிப்பு!

Posted by - November 29, 2017
வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது இதனால் யாழ் குடாநாட்டில் பயணிகள் பெரிதும்…
Read More