ஸ்ரீதா

எனது வளர்ச்சியை ப.சிதம்பரம் தடுத்து விட்டார்: சுதர்சனநாச்சியப்பன் குற்றச்சாட்டு

Posted by - March 25, 2019
ப.சிதம்பரம் எனது வளர்ச்சியை தடுத்து விட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார்.  சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின்…
Read More

8 மாத சிசுவுக்கு பாலூட்ட முன்வந்த 9 தாய்மார்!

Posted by - March 25, 2019
சுமார் 10 மணித்தியாலங்களாக, பசியால் கதறிய சிசுவுக்கு ஒன்பது தாய்மார் பாலூட்டுவதற்கு முன்வந்த மனதை நெகிழவைக்கும் சம்பவமொன்று நல்லதண்ணியில் இடம்பெற்றுள்ளது.  மத்துகமவைச் சேர்ந்த தாயொருவரின் எட்டுமாத சிசுவுக்கே, ஒன்பது தாய்மார்கள் இவ்வாறு, பாலூட்டுவதற்கு முன்வந்தனர். எனினும், நாவலப்பிட்டியைச் சேர்ந்த தாயொருவரே, அந்தச்…
Read More

கல்விசாரா ஊழியர்களின் நேர்முகப்பரீட்சை நிறைவு!

Posted by - March 25, 2019
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு, முதன்மை நிலை தேர்ச்சியற்ற பதவிகள், முதன்மை நிலை அரைத் தேர்ச்சியுள்ள பதவிகளுக்கு, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகப்பரீட்சையும் நிறைவடைந்துள்ளன.   தேர்ச்சியற்ற பதவிகளின் கீழ், பாடசாலை பணி உதவியாளர், காவல்காரர், உதவி சமையற்காரர் பதவிகளும்,…
Read More

தேயிலை ஏற்றுமதியில் 1,530 டொலர் பில்லியன் வருமானம்!

Posted by - March 25, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இதுவரை காலமும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீர, 2017ஆம் ஆண்டில், தேயிலை ஏற்றுமதியில் மாத்திரம் இலங்கையானது, 1,530 டொலர் பில்லியன்களை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.   மொத்த பொருளாதார…
Read More

‘மீண்டும் கறுப்பு ஜுலையை உருவாக்க வேண்டாம்’!

Posted by - March 25, 2019
கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார். பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர்…
Read More

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது!

Posted by - March 25, 2019
முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வவுனியாவில் காணிப் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வு

Posted by - March 24, 2019
வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையினால் செட்டிகுளம், வீரபுரம் பிரதேச காணிப் பிணக்குகள் 19 இற்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று தெரிவிக்கையில், வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள…
Read More

திருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு : பிரச்சினையைத் தீர்க்க அனைவரது ஆதரவையும் கோருகின்றோம் – மன்னார் சர்வமதப் பேரவை

Posted by - March 24, 2019
மன்னார் சர்வ மதப்பேரவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்து சமயச் சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டுமென அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மன்னார் சர்வதமப்பேரவை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் சர்வமதப்பேரவை இன்று…
Read More

ஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்

Posted by - March 24, 2019
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு இடம்பெறற்ற இந்தத் திட்டத்தின் கீழ் 72 ஆயிரம் கோடி ரூபா முதலீடு…
Read More

ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் – கோத்தா

Posted by - March 24, 2019
 ஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை    அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில்  அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வில்…
Read More