Breaking News

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் (காணொளி)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான, ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் இணைந்து பங்குகொள்ளும், வரலாற்று சிறப்பு மிக்க, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வருடாந்த திருவிழா, எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த …

Read More »

திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற …

Read More »

சுகபோகங்களுக்காக கூட்டமைப்பு எங்களை விற்றுவிட்டது!

தமிழ்தேசியத்தை, உயிா்த்தியாகங்களையும் விற்று, இழிவுபடுத்தி சிங்கள போினவாத சக்திகளிடம் தமிழா்களை பேரம்பேசி விற்றதன் ஊடாக தங்கள் சுகபோக வாழ்வை முன்னெடுத்து செல்லும் தமிழ்தேசிய கூட்ட மைப்பு அந்த நிலையிலிருந்து மாறவேண்டும். என முன்னாள் அரசியல் கைதி வீரசிங்கம் சுலக்ஸன் கூறியுள்ளாா். அரசியல் கைதியாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட வீரசிங்கம் சுலக்சன்,   இன்று யாழில், அரசியல் கைதிகளுக்கு கூட்டமைப்பினரின் பதில் என்ன? என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டு, செய்தியாளர் மத்தியில் …

Read More »

விக்கி ஒரு கபட வேடதாரியா ?

வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் வடகிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு சில ஆலோசனைகளை வழங்குவதாக கூறி தமிழ் மக்களுடைய நிலங்களை சிங்கள மக்களுக்கு தாரைவாா்க்கும் சதி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசைப்படுகிறாா். அவருடைய ஆசை நிறைவேறினால் வடகிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலேயே தமிழா்கள் 3ம் தர பிரஜைகளாக மாற்றப்படுவாா்கள்.  மேற்கண்டவாறு “அறம் செய்” அறக்கட்டளையின் இலங்கை கிளை ஆலோசகா் வேலாயுதபிள்ளை பஞ்சலிங்கம் கூறியுள்ளாா். வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் …

Read More »

ஒற்றையாட்சி என்றால் ஆதரிக்கமாட்டேன் என்கிறார் சம்பந்தன்

“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளவாறு ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்தநாடு என்றவாறு இறுதி வரைவு இருக்கவேண்டும். சமஷ்டி பண்புகளுடன் மாகாணங்களுக்கு நேர்மையான அதிகாரப் பகிர்வு இறுதி வரைவில் காணப்படவேண்டும். இவ்வாறு இருந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் அதனை ஆதரிப்பார்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். புதிய அரசமைப்பு ஒற்றையாட்சிக்குள்ளேயே அமையும் என்று பிரதமர் …

Read More »

முதலமைச்சர் அலுவலகத்திற்குள் திடீரென நுளைந்த ஆளுநர் இராகவன்

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஆளுநருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டுவரும் நிலையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சு அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் பணிக்குழாமினருடன் சுமூகமான கலந்துரையாடலில் …

Read More »

சலுகை அரசியல்:ஈபிடிபியினை முந்தும் கூட்டமைப்பு!

அரசியல் தீர்வு திட்டம் மற்றும் தமிழ் மக்களது முக்கிய பிரச்சினைகளான காணாமல் போனோர்,சிங்கள குடியேற்றம்,பௌத்த மயமாக்கல்.காணாமல் போனோர் விவகாரமென அனைத்தினையும் கைவிட்டுள்ள தமிழரசுக்கட்சி தற்போது சலுகை அரசியலில் முழுமையாக குதித்துள்ளது.இதன் பிரகாரம் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென எதிர் வரும் வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்தொகையானது பிரதமர் தலமையிலான வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் திட்டச் சிபார்சில் முன்னெடுக்கப்படுமென தமிழரசு பிரச்சார முகவர்கள் …

Read More »

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை; உயர் நீதிமன்ற கிளையில் மனு!

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் …

Read More »

மதுரையில் 24-ந் தேதி மின்தடை

மதுரை அரசரடி, ஆரப்பாளையம், கோவில் துணை மின்நிலையங்களில் வருகிற 24-ந் தேதி (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். மதுரை அரசரடி, ஆரப்பாளையம், கோவில் துணை மின்நிலையங்களில் வருகிற 24-ந் தேதி (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி …

Read More »

விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி

விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது அது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்த சட்ட மூலம் மீதா விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  மேலும் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய …

Read More »