சிறிலங்காவில் நாளை இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

Posted by - April 29, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 630ஆக அதிகரிப்பு

Posted by - April 29, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
Read More

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்- தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிவிப்பு

Posted by - April 29, 2020
கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த சிறிலங்கா அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில்…
Read More

சிறிலங்காவில் அத்தியாவசிய சேவைக்கான ஊரடங்கு அனுமதிபத்திரக் காலம் நீடிப்பு

Posted by - April 29, 2020
சிறிலங்காவின் அரச மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களின் அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிக் காலம், மே மாதம் 31ஆம்…
Read More

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை – வர்த்தமானி அறிவித்தல் இரத்து

Posted by - April 29, 2020
வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு

Posted by - April 29, 2020
சிறிலங்காவில் மேலும் 08 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

மக்களின் கருத்துச் சுதந்திரம் பேணப்படுவது குறித்து பதில் பொலிஸ் மாதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

Posted by - April 29, 2020
மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை ஜனநாயக நாடொன்றில் அவசரகால நிலையாக இருப்பினும் கூட உரிய…
Read More

ஹற்றனில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - April 29, 2020
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹற்றன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி…
Read More

சிறிலங்கா முழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் மே 4இல் திறக்கப்படும்!

Posted by - April 29, 2020
சிறிலங்காவில்  உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 04 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது!

Posted by - April 29, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 159 வாகனங்களும்…
Read More