முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்கிறார்.

Posted by - August 26, 2017
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு செல்கிறார். தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு…
Read More

காங். அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Posted by - August 26, 2017
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டத்தை மதிக்காத காங்கிரஸ் அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…
Read More

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு – அடுத்த மாதம் தீர்ப்பு

Posted by - August 26, 2017
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தனி நீதிமன்ற…
Read More

புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஓம்சக்திசேகர் மனு

Posted by - August 26, 2017
புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் மனு…
Read More

தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

Posted by - August 26, 2017
குதிரை பேரம் நடைபெறாமல் தடுக்க தமிழக சட்டசபையை உடனே கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனித நேய மக்கள்…
Read More

சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? – கலைச்செல்வன்

Posted by - August 26, 2017
இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என முதல்வர் பழனிசாமிக்கு டி.டி.வி தினகரன் அணியில் இணைந்துள்ள…
Read More

விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை: தாயாரை சமாதானப்படுத்திய பேரறிவாளன்

Posted by - August 26, 2017
விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறி பேரறிவாளன் தனது தாயாரை சமாதானம் செய்தார்.
Read More

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருள் தனுஷ்கோடியில் மீட்பு

Posted by - August 26, 2017
தனுஷ்கோடி – கம்பிப்பாடு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 140 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி காவற்துறையினர்…
Read More

‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்’: மு.க.ஸ்டாலின்

Posted by - August 25, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
Read More