மருத்துவம் – கல்வி நிதி உதவி: 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் – கருணாநிதி வழங்கினார்

Posted by - May 16, 2018
மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை …
Read More

தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள்: குமரி அனந்தன் வேண்டுகோள்

Posted by - May 16, 2018
தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் என்று குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Read More

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது!

Posted by - May 16, 2018
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது. 
Read More

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 16, 2018
காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும்…
Read More

நெல்லை அருகே அரசு பஸ் தீவைத்து எரிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Posted by - May 15, 2018
நெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்து தலைமறைவான மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Read More

ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

Posted by - May 15, 2018
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
Read More

வாடிக்கையாளர் வங்கியில் டெபாசிட் செய்த பணம் ஆன்லைன் மூலம் கொள்ளை!

Posted by - May 15, 2018
வாடிக்கையாளர் வங்கியில் டெபாசிட் செய்த பணம் ஆன்லைன் மூலம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை!

Posted by - May 15, 2018
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Read More

புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் – கமல்ஹாசன்

Posted by - May 14, 2018
காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருவதாக கூறிய கமல்ஹாசன், கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திக்க…
Read More