ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கோரி பேரணி

Posted by - June 28, 2016
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு…
Read More

257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை

Posted by - June 28, 2016
கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலைகாணப்படுகின்றது.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…
Read More

முல்லைத்தீவில் இராணுவம் கோரும் காணி

Posted by - June 28, 2016
இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள  பல காணிகளை, இராணுவத்தின் பண்ணை மற்றும் இலவச கல்வி நிலையம்…
Read More

சஞ்சித் லக்ஷ்மனுக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது

Posted by - June 27, 2016
அரச இசை விருது வழங்கல் – 2016ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது மட்டக்களப்பைச் சேர்ந்த சஞ்சித் லக்ஷ்மனின் காற்றே…
Read More

வட்டக்கச்சி விபத்தில் ஒருவர் பலி- இருவர் படுகாயம்

Posted by - June 27, 2016
வட்டக்கச்சியில் மோட்டார் சைக்கிளொன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில்…
Read More

யுவதியைக் கொன்று தற்கொலைக்கு முற்பட்டவர் கைது

Posted by - June 27, 2016
அம்பாறை – கொண்டுவடவான ஆற்றுக்கு அருகில் பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  இன்று காலை இடம்பெற்ற…
Read More

1990ம் ஆண்டு தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை ஆரம்பம்

Posted by - June 27, 2016
1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை   நேற்று முதல் யாழில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும்…
Read More

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

Posted by - June 27, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றில் இருந்து நேற்று இரவு கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. ரெட்பானாபுரம்…
Read More

மக்களின் பாதுக்காப்புக்கவே குடாநாட்டில் உள்ளார்களாம்

Posted by - June 26, 2016
யாழ்.குடாநாட்டில் வாழும் மக்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் குடாநாட்டில் நிலை கொண்டு உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி…
Read More

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - June 26, 2016
கிளிநொச்சியில் இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று…
Read More