செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள்?

275 0

30-mars-lizard444-600செவ்வாய் கிரகத்தின் நிலத்துக்கு உள்ளான பகுதியில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, விஞ்ஞானிகள் குழு ஒன்று அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து உலகுக்கு எடுத்துவரப்பட்ட தடயப் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆதாரங்களைக் கொண்டு அங்கு உயிரினங்கள் இருக்கின்றன என்ற இறுதி முடிவுக்கு வரவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.