புதையல் எடுக்க முயன்றுள்ள 8 பேரை, கந்தளாய் காவற்துறை இன்று காலை கைது செய்தனர்.
மேலும், புதையல் எடுப்பதற்காக பயன்படுத்திய பொருட்களையும் கந்தளாய் காவற்துறை கைப்பற்றினர்
திருகோணமலை – கந்தளாய் – காவற்துறை பிறிவிற்குட்பட்ட சூரியவௌ பிரதேசம் – சமகேபுர வயல்வெளியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

