பேருந்து பயண கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

351 0

ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயண கட்டணங்களை 6.28 சதவீதமான அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக உள்ள 9 ரூபா, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Leave a comment