துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்

14 0

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால   குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டார்