ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு

139 0

கொழும்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.