நானுஓயாவிபத்தில் மாணவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை

179 0

நானுஓயாவிபத்தில் மாணவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர்ஜெனரல் சுடந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

41 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களிற்கு எந்த ஆபத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.