புதிய உறுப்பினர்கள் நால்வர் நியமனம்

240 0

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு தெரிவுக் குழுவினால் மேலும் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, எதிர்காலத்தில் பின்னரும் உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ளனர்.

மஹிந்த அமரவீர
வஜிர அபேவர்தன
தலதா அதுகோரல
இரான் விக்கிரமரத்ன