தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா விரும்புவதை நிறைவேற்றுபவர்களாகவே உள்ளனர் – கஜேந்திரகுமார்!

237 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா விரும்புவதை நிறைவேற்றுபவர்களாகவே உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராஜன்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.