இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

197 0

எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களை தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை இரத்து செய்ய அல்லது வரையறைக்கு உட்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.