பிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019

40 0

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும்
இசைவேள்வி-2019 இரண்டு தினங்கள் (16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளன.

காலம் : 16.03.2019
நேரம் : காலை 9 மணி
குரலிசை மத்திய பிரிவு / கீழ்ப் பிரிவு / மேற் பிரிவு
மிருதங்கம் 12 வயதுக்குட்பட்டோர்
வயலின் கீழ்ப் பிரிவு / மத்திய பிரிவு / மேற் பிரிவு
மிருதங்கம் 15 வயதுக்குட்பட்டோர்
குழு வயலின் கீழ்ப் பிரிவு
குழு குரலிசை கீழ்ப் பிரிவு
—————————————
காலம் : 17.03.2019
நேரம் : காலை 9 மணி
வயலின் அதி மேற் பிரிவு / அதி அதி மேற் பிரிவு
மிருதங்கம் 18 வயதுக்குட்பட்டோர்
குரலிசை அதி மேற் பிரிவு / அதி அதி மேற் பிரிவு
வீணை அதி அதி மேற் பிரிவு
மிருதங்கம் 18 வயதுக்கு மேற்பட்டோர்
குழு வயலின் மேற் பிரிவு
குழு குரலிசை மேற் பிரிவு
இடம் (இரண்டு நாட்களும்)
Ghandi Wedding Hall
15 Rue de la Longueraie, 91270 Vigneux-sur-Seine
RER : D-Villeneuve Saint Georges
தொடர்புகளுக்கு : 0652373650 
மேலதிக தொடர்புகளுக்கு CCTF : 0143150421

Related Post

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 38 வது கூட்டத் தொடரையொட்டி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு.

Posted by - July 1, 2018 0
தமிழினப் படுகொலைக்கு நீதியைப்பெற்றுத்தரவென அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இரண்டு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான உரையாடலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான…

ஒரு தமிழ்க் குடும்பத்தின் பயணக் கனவுகளை துன்பத்துக்குள்ளாக்கிய எயர் கனடா நிறுவனம்!

Posted by - September 11, 2017 0
தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை…

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - December 14, 2017 0
‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ…

Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர்-பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Posted by - October 8, 2018 0
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர். கடந்த (02.09.2018)…