மீண்டும் அதிகரிக்கிறது முச்சக்கரவண்டி பயணக்கட்டணம்!

208 0

முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம் அறிவித்துள்ளது.இதன் படி முச்சக்கரவண்டி பயணத்தின் முதலாவது கிலோ மீற்றர் தவிர்த்து அடுத்த வரும் ஒவ்வொரு கிலோ மீற்றரும் 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment