11 அதிகாரிகள் நீதிமன்றில் இன்று ஆஜர்
குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 11 அதிகாரிகள் இன்று(08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

